Home Sri Lankan Cases Officer in Charge, Police Station, Meerigama v. G. Thushara Indika and others

Court
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
குறிப்பு: கட்டளையில் சட்ட ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. கிடைக்கக்கூடியதாக உள்ள ஆவணங்களைக் கொண்டு சட்ட ஏற்பாடுகளை இனம் காண முடியவில்லை.
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
Date of Decision
12/05/2016
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

இணக்கம்

Other information

பொருத்தமானதல்ல

Officer in Charge, Police Station, Meerigama v. G. Thushara Indika and others

No. 95713

Facts of the case

முறைப்பாட்டாளர்களின் தேவாலயம் ஒரு மாத காலப்பகுதிக்கும் மேலாகக் கற்களால் தாக்கப்பட்டது. போதகருக்கு நெருக்கமானவர்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற சந்தேகத்தின் காரணமாகவே இக்கல் தாக்குதல் இடம்பெற்றது. அடிக்கப்பட்ட கற்களை மீட்டெடுத்ததனூடாக பொலிஸார் முறைப்பாட்டாளர்களுக்கான துலங்கலைக் காட்டினர். இவ்விடயம் நடவடிக்கைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோது, தேவாலய கூரையில் 2 ஓட்டைகள் இருந்ததனைப் பதிவு செய்ததுடன் பல சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- உடல்ரீதியான வன்முறை

Holding/Decision

கட்டிடம், அதன் கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என்பவற்றிற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்காக 500 ரூபாய் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில், திறத்தவர்கள் இணக்கத்திற்கு உடன்பட்டுள்ளனர்.