பொருத்தமானதல்ல
இணக்கம்
பொருத்தமானதல்ல
23846/MISL/18
பிரதிவாதி தேவாலயமொன்றைக் கட்டியதுடன் பின்னர் அதனை விஸ்தீரணப்படுத்துகின்றார். அதற்கான அனுமதிகளை அவர் பெறவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டுகின்றார். மனுதாரரிடம் அனுமதியினை கோரியபோதும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் பின்னர் மத விவகாரங்கள் அமைச்சிடம் பதிவிற்காக விண்ணப்பித்ததாகவும் பிரதிவாதி கூறினார். குறித்த அதிகாரமளிக்கப்படாத கட்டிடத்தினை இடிக்குமாறு பிரதிவாதி நீதிமன்றக் கட்டளையொன்றினைப் பெற்றுக் கொண்டார்.
பாரபட்சம்: பொருளாதார, அரசியல், குற்றவியல் நீதி
மனுதாரரிற்கான சட்டத்தரணி பிரதிவாதி பொருத்தமான ஆவணங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் மனுதாரர் வழக்கினை மீளப் பெற்றுக் கொள்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்தார்.