பொருத்தமானதல்ல
உரிமை மீறல் அங்கீகரிக்கப்பட்டது.
HRC/AP/344/12
பசுவைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் புத்தர் சிலை முன் பிரதிவாதி தன்னை மண்டியிடச் செய்ததாக முறைப்பாட்டாளர் குற்றம் சாட்டினார்.
சம்பவத்தின் போது பிரதிவாதி தன்னை அறைந்ததாகவும், தரக்குறைவாக நடத்தியதாகவும் அவர் வாதிட்டார்.
ForRB தொடர்பான பிரச்சினை – உடல் ரீதியான வன்முறை
(1) ‘… பிரதிவாதி பாதிக்கப்பட்டவரின் மத நம்பிக்கைகளை அவமரியாதை செய்து, அவரது அடிப்படை உரிமைகளை மீறும் இழிவான செயல்களைச் செய்ய வைத்துள்ளார். இதன் மூலம் உறுப்புரை 10 மற்றும் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதி மீறியுள்ளார்.