பொருத்தமானதல்ல
இணக்கம்
பொருத்தமானதல்ல
No. 95713
முறைப்பாட்டாளர்களின் தேவாலயம் ஒரு மாத காலப்பகுதிக்கும் மேலாகக் கற்களால் தாக்கப்பட்டது. போதகருக்கு நெருக்கமானவர்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற சந்தேகத்தின் காரணமாகவே இக்கல் தாக்குதல் இடம்பெற்றது. அடிக்கப்பட்ட கற்களை மீட்டெடுத்ததனூடாக பொலிஸார் முறைப்பாட்டாளர்களுக்கான துலங்கலைக் காட்டினர். இவ்விடயம் நடவடிக்கைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோது, தேவாலய கூரையில் 2 ஓட்டைகள் இருந்ததனைப் பதிவு செய்ததுடன் பல சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- உடல்ரீதியான வன்முறை
கட்டிடம், அதன் கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என்பவற்றிற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்காக 500 ரூபாய் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில், திறத்தவர்கள் இணக்கத்திற்கு உடன்பட்டுள்ளனர்.