பொருத்தமானதல்ல
மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொருத்தமானதல்ல
PC/23886
இவ்வழக்கில் சின்னதம்பி சுதாதரன் என்பவர் லோகநாதன் கமலநாதன் என்பவர் தனது வீட்டில் ஆட்களை அழைத்து பிரார்த்தனை செய்வதாகவும் பிரார்த்தனைகளுக்காக பல வெளியாட்கள் வருவதாகவும் அது பொது இடையூறினை ஏற்படுத்துவதாகவும் முறைப்பாடு செய்திருந்தார்.
அதே நேரத்தில், தன்னுடைய மத செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக லோகநாதன் கமலநாதன் என்பவர் சின்னதம்பி சுதாதரன் என்பவருக்கெதிராக முறைப்பாடு செய்தார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
இவ்வழக்கு சரியான பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.