Home Sri Lankan Cases Ven. Ellawala Medananda Thero v District Secretary, Ampara and Others

Court
உச்ச நீதிமன்றம்
Bench
S.N. Silva CJ, Gamini Amaratunga J, P.A. Ratnayake J,
Key words
உறுப்புரை 10; 12 (1) மற்றும் 12 (2)
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

Liyanage v Gampola U.C. 1991 1 Sri LR 1

 

பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்

Manohara de Silva PC, A Wijesundara

Faiz Musthapha, Faizer Marker, Thushani Machado

M.A. Sumanthiran, E. Keegal

Dilshan Kayasuriya

Prasantha Lal de Silva

J.C. Weliamuna

Razick PC with U. L. M. Mowjood for 2 intervenient petitioners.

Iqbal Mohamedwith M. I. M. Ishan for 2 intervenient petitioners.

Iqbal Mohamed with M. I. M. Nazeer for 2 intervenient petitioners.

Nimal Fernando PC with Rajendra Jayasinghe and Gamini Perera for 1

intervenient petitioner

Uditha Egalahewawith Ranga Dayananda for 2 intervenient petitioners

  1. P. Kumarasinghe PC with Shameendra Rodrigo and Mahendra

Kumarasinghe for 2 intervenient petitioners

Palitha Kumarasinghe PC with Priyantha Abeyagunawardane for 2

intervenient petitioners

Upul Jayasuriya with Lelum Kumarasinghe and M. Madhubashini

for 3 interventent petitioners

  1. S. de Silva with Vinod Wickremasinghe, Deeptha Perera, Dilshan

Wijewardane and Wishva Mettananda for 3 intervenient petitioners

  1. D. Weeraratnewith Eranga Abeykumara for 2 intervenient petitioners

Sanjeewa with Sandamali Chandrasirifor 1 intervenient petitioner

Kushan de Alwis with Kaushalya Nawaratne for 3 intervenient

petitioners

Pubudinie Wickremaratne for 1 intervenient petitioner

Vishwa Gunaratne w ith Lasitha Chaminda for 1 intervenient

petitioner

Prasanthalal de Alwis with Sampath Gamage for 1 intervenient

petitioner

Mrs. Jayasinghe B. Tillakaratne D S G w ith Sudharshi Herath

SC for 1st – 4th, 6th – 8th, 12th respondents.

S. de Silva w ith Deeptha Perera for 30th and 55th respondents

Counsel who appeared
Date of Decision
2/12/2009
Judgement by Name of Judge/s
Sarath N Silva CJ
Noteworthy information relating to the case

அடிப்படை உரிமைகள் சார்ந்த  விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது.

Other information

Ven. Ellawala Medananda Thero v District Secretary, Ampara and Others

[2009] 1 SLR 54

Facts of the case

தீகவாபி ரஜமஹா விகாரையின் (இலங்கையில்  பௌத்தர்களின் 16  முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் ஒன்று) தெற்கே 13 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சுமார் 60 ஏக்கர் காணியை 500 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு பிரதிவாதிகளால் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். இது உறுப்புரைகள் 10 மற்றும் 12ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுகிறது என்றும்  இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை குடியேற்றுவது மத சுதந்திரத்தை மீறுவதாக அமையும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது.

Findings related to FoRB

பாரபட்சம்: பொருளாதார, அரசியல், குற்றவியல் நீதி.

Holding/Decision

(1) அரச காணி நம்பிக்கையின் அடிப்படையில், மக்களுக்காக, நிறைவேற்று அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் சட்டத்தால் அனுமதிக்கப்படும்படி மட்டுமே அது பிரித்து வழங்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டுள்ள காணிகளைப் பிரித்து வழங்குகின்ற செயலானது எந்த சட்ட அதிகாரமும் இல்லாதது மற்றும் நேர்மையற்ற செயன்முறையினூடாகச் செயல்படுத்தப்பட்டது. (2) முந்தைய ஆதாரங்களின் பகுப்பாய்வில், மனுதாரர்கள் அரசியலமைப்பின் 12 (1), 12 (1) மற்றும் 10 வது உறுப்புரைகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக நிறுவியுள்ளனர்.