பொருத்தமானதல்ல
L89921
போதகரால் ஒலி மாசடைவு ஏற்பட்டது போன்ற குற்றச்சாட்டு. அப்பிரதேசத்தின் (அம்பலமுல்ல கங்காராம விகாரை) தலைமைப் பிக்குவே இவ்விடயத்தில் முறைப்பாட்டாளராக உள்ளார். கத்தோலிக்க சபையின் கட்டுமானம் மற்றும் ஞாயிறு சேவைகள் மற்றும் அதனோடிணைந்த செயற்பாடுகளினால் அருகிலுள்ளவர்களுக்கு பொது இடையூறு ஏற்படுகின்றதென்ற நிகழ்வின் அடிப்படையில் முறைப்பாடு அமைந்திருந்தது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை
நீதவானின் பணித்தலுக்கு அமைய திறத்தவர்கள் சமாதானமாக வாழ்வதாகவும் முரண்பாடு தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்தனர். அத்துடன் ஒலி மாசடைவு தொடர்பான எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
அடுத்துவரும் வழக்கு நாட்களிலும் பொலிஸார் குறிப்பிட்டதனைப் போல சமாதானம் பேணப்படுமாயின் வழக்கு மீளப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.