பொருத்தமானதல்ல
இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பொருத்தமானதல்ல
AR/673/18 Mullativu MC
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்துமலையில் உள்ள கோவிலொன்று அமைந்திருந்த காணிக்கு பௌத்த பிக்கு வருகை தந்தமையினால் அப்பிரதேசவாசிகள் (பெரும்பாலும் இந்துக்கள்) கோபமடைந்தனர். அக்கோவில் நிலத்தில் பெரிய புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்காகவே அவர் அங்கு விஜயம் தந்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டினர்.
நீதிமன்றத்தினால் பின்வரும் அம்சங்கள் அவதானிக்கப்பட்டன:
(1) கோவில் நிலத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்படுகின்ற தொல்பொருட்கள் காணப்படுகின்றன. (2) கடிதமொன்றினால் நிரூபணமாவதற்கு அமைய அப் பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் அல்லது அழைப்பிற்கிணங்கவே கோவில் காணிக்கு வந்துள்ளார். |
பொருத்தமானதல்ல