பொருத்தமானதல்ல
மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொருத்தமானதல்ல
PC 24189
இவ்வழக்கில் தமது வீட்டில் ஆட்களைக் கொண்டு பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சண்முகநாதன் நவரட்னராஜா மற்றும் நவரட்னராஜா அஜந்தன் ஆகியோரின் மத செயற்பாடுகளினால் அப்பிரதேசவாசிகளுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறு மற்றும் தொந்தரவு தொடர்பாகத் திறத்தவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
இவ்வழக்கு சரியான பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.