பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
16642/MC
இவ்வழக்கில் குமாரசுவாமி விஜயன் என்பவர் றோமன் கத்தோலிக்கரல்லாத ஒருவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இடையூறு விளைவித்த மற்றும் தொந்தரவு செய்த கிராமவாசிகள் தொடர்பாக முறைப்பாடு செய்தார். அம்மயானம் றோமன் கத்தோலிக்கரல்லாதவர்களை அடக்கம் செய்வதற்கானதல்ல என்ற அடிப்படையில் அது தடுக்கப்பட்டது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வன்முறை- உடல்ரீதியற்றது
மயானத்தின் பாவனை தொடர்பாக மாவட்ட அதிபர் தீர்மானமொன்றினை கூறும்வரையில் தற்போதிருக்கின்ற நிலையினை பேணுவதற்கு இரு திறத்தவர்களும் உடன்பட்டதன்பேரில் வழக்கு முடிவுற்றது.