முகப்பு பக்கம் இலங்கை வழக்குகள் Officer in Charge, Police Station Batticaloa v. Yogalingam and Sixteen others

நீதிமன்றம்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
முடிவு திகதி
19/06/2013
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

பொருத்தமானதல்ல

Other information

பொருத்தமானதல்ல

Officer in Charge, Police Station Batticaloa v. Yogalingam and Sixteen others

16642/MC

Facts of the case

இவ்வழக்கில் குமாரசுவாமி விஜயன் என்பவர் றோமன் கத்தோலிக்கரல்லாத ஒருவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இடையூறு விளைவித்த மற்றும் தொந்தரவு செய்த கிராமவாசிகள் தொடர்பாக முறைப்பாடு செய்தார். அம்மயானம் றோமன் கத்தோலிக்கரல்லாதவர்களை அடக்கம் செய்வதற்கானதல்ல என்ற அடிப்படையில் அது தடுக்கப்பட்டது.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வன்முறை- உடல்ரீதியற்றது

Holding/Decision

மயானத்தின் பாவனை தொடர்பாக மாவட்ட அதிபர் தீர்மானமொன்றினை கூறும்வரையில் தற்போதிருக்கின்ற நிலையினை பேணுவதற்கு இரு திறத்தவர்களும் உடன்பட்டதன்பேரில் வழக்கு முடிவுற்றது.