Mr. G. Sankarnarayanan, Sr. Adv. And Mr. Ashwani Kumar Dubey, AOR. For the Petitioner.
Mr. Chirag M. Shroff, Adv., Ms. Abhilasha Bharti, Adv. And Mr. Sushant Dogra, Adv.
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
SC Writ 393/2021
ஊடக அறிக்கையின்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் உள்ளடக்கம்
சூனியம், மூடநம்பிக்கை மற்றும் பரிசுகள் மற்றும் பண பலன்களினூடாகச் செய்யப்படுகின்ற மத மாற்றம் என்பனவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரும், பா.ஜ.க தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், “மத துஷ்பிரயோகத்தை” ஆராயும் பொருட்டு மத மாற்றம் தொடர்பான ஓர் சட்டத்தை இயற்ற ஒரு குழுவை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதற்கும் விரும்பியிருந்தார்.
ஆணை – எழுத்தாணைக்கான மனு மீள பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது.