S.C.F.R. No. 106/20 With (FR) No. 103/20, 104/20, 107/20, 109/20, 111/20, 116/20, 117/20, 118/20, 130/20, 140/20, & 151/20
முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகங்களைச் சேர்ந்த மனுதாரர்கள், இலங்கை அரசாங்கத்தின் பலவந்தமாக தகனம் செய்யும் கொள்கையை அது மதச் சுதந்திரம் மற்றும் சில நம்பிக்கைகளின் உரிமையை மீறுவதாகவும், மேற்படி ஒழுங்குமுறை உண்மையில், சட்டத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டினர். சட்டமே அடக்கம் அல்லது தகனம் செய்வதை அனுமதிப்பதால் இந்நடைமுறை சட்டத்தை மீறுவதாக குறிப்பிடப்பட்டது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
வழக்கினைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டது.