முகப்பு பக்கம் இலங்கை வழக்குகள் Officer in Charge, Batticaloa vs Muralitharan Satheeskumar (Batticaloa)

நீதிமன்றம்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
Cases referred to
Counsel who appeared
முடிவு திகதி
17/07/2014
Judgement by Name of Judge/s
Noteworthy information relating to the case
Other information

Officer in Charge, Batticaloa vs Muralitharan Satheeskumar (Batticaloa)

23650/PC/13

Facts of the case

இவ்வழக்கின் எதிராளி போதகரின் மத நடைமுறை தொடர்பாக இனி அவருடன் எவ்வித பிரச்சினையும் செய்வதில்லை என கூறியதுடன் அவருடைய நடத்தைக்காக போதகரிடம் மன்னிப்பும் கேட்டார். போதகர் சார்பாகத் தோன்றிய சட்டத்தரணி இவ்விடயத்தை இணக்கத்திற்கு கொண்டுவர இணங்கினார்.

Findings related to FoRB

Holding/Decision

எதிராளி போதகரின் மத நடைமுறை தொடர்பான எவ்வித செயற்பாட்டிலும் தலையீடு செய்யக்கூடாதென நீதிமன்றம் ஆணையிட்டது. அவ்வாறு செய்யின், நீதிமன்றம் எதிராளிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியது.