பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
58817/PC/2020
இவ்வழக்கில் பெயரிடப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகளும் குற்றச் செயலொன்றை புரியும் எண்ணத்துடன் அட்டாளைச்சேனையில் உள்ள பள்ளிவாசலொன்றில் குழுமியதுடன் பள்ளிவாசலிலிருந்து ஏழு பொருட்களைத் திருடியிருந்தனர். அனைவரும் மூன்று குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்:
இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 386 இன்கீழான அசையும் ஆதனத்தினை நேர்மையீனமாக தமது சொந்த பாவனைக்காகத் தவறாகக் கையாள்தல் (பிரிவு 32 உடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டும்)
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல் தொடர்பான விடயம்- வன்முறை- உடல்ரீதியற்றது
நீதிமன்றமானது நட்டஈடு எதுவுமின்றி குற்றவாளிகளை விடுதலை செய்ய இணங்கியது. குற்றவாளிகள் முதலாம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன், ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இணக்க அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.