முகப்பு பக்கம் இலங்கை வழக்குகள் Officer in Charge, Police Station, Warakapola v. Alawalayalage Wilson and Others

நீதிமன்றம்
வரக்காபொல நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 81
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
முடிவு திகதி
20/04/2015
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

இணக்கம்

Other information

பொருத்தமானதல்ல

Officer in Charge, Police Station, Warakapola v. Alawalayalage Wilson and Others

No. 75194 MC Warakapola

Facts of the case

குறிப்பு: நீதிமன்றப் பதிவுகள் தெளிவற்றதாகக் காணப்பட்டன. பிரச்சினை தொடர்பான விவரணம் NCEASL இன் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது.

 

கேகாலை மாவட்டத்திலுள்ள வரக்காபொலயில் உள்ள  Church of Grace என்ற தேவாலயத்தில் 2012 டிசெம்பர் 16 ஆம் திகதியன்று போதகர் மற்றும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பானது. போதகர், அவரது மனைவி மற்றும் ஏனைய பலர் அவரது இல்லத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் காலை 10 மணியளவில் 20 பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய சுமார் 50 பேரைக் கொண்ட குழுவொன்று அவரது வீட்டிற்குள் நுழைந்தனர். அறிக்கையிடப்பட்டுள்ளதன்படி, தாக்குதல்காரர்கள் வீட்டினுள் இருந்த தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை சேதமாக்கியுள்ளனர். போதகர் மற்றும் அவரது மனைவி சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸ் பௌத்த பிக்கு ஒருவரையும் ஏனைய மூன்று தாக்குதல்காரர்களையும் கைது செய்தது.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- உடல்ரீதியான வன்முறை

Holding/Decision

(ஆவணங்கள் கிடைக்கக்கூடியதாக இல்லை- கிடைக்கக்கூடியதாக உள்ள ஆவணங்கள் இணக்கம் காணப்பட்டது என மட்டுமே குறிப்பிடுகின்றன)