பொருத்தமானதல்ல
38759/18/P1
திறத்தவர்கள் அப்பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ‘கிறிஸ்தவ குடும்ப சபை’ இனால் ஏற்படுத்தப்பட்ட உரத்த சத்தங்கள், பொது இடையூறுகள் மற்றும் பொது இடைஞ்சல் தொடர்பாக முறைப்பாடு செய்து குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 98 இன்கீழ் அதனை நீக்குவதற்கான ஆணையொன்றினை வேண்டினர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வன்முறை- உடற் சாராதது
முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்வுகளின்படி பார்க்கின்றபோது ‘கிறிஸ்தவ குடும்ப சபை’ இன் நடவடிக்கைகளினால் உரத்த சத்தங்கள் வெளியிடப்பட்டு அவ்விடத்தில் ஒலி மாசடைவு எற்படுகின்றதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 104(1) இன்கீழ் விசாரணை நிலுவையிலுள்ள போது ‘கிறிஸ்தவ குடும்ப சபை’ இற்கெதிராக இடைக்கால ஆணை (தேவாலய செயற்பாடுகளைத் தடை செய்யும் ஆணை) வழங்கப்பட்டது.